×

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பகல் 1 மணி முதல் செப்.18-ம் தேதி பகல் 1 மணி வரை தகுதியுள்ள ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government Fast Transport Corporation ,Conductor Workplaces ,Chennai ,Government of Tamil Nadu ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்